Panchami Tithi Pooja / பஞ்சமி திதி வழிபாடு

Panchami tithi is an enormous power day. Panchami special day for Goddess Shakti. It is 5th day from Full Moon (Pournami) and New Moon (Amavasya) 

பஞ்சமி தீப வழிபாடு (பஞ்சமி திதியன்று) பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி திதி சக்தி தேவிக்கு உகந்த நாள். இந்த நாளில் வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. 

Benefits :-

  • It brings prosperity and good luck.
  • Makes one wealthy and financially successful.
  • Removes obstacles in personal and professional life.
  • Family life becomes more harmonious.

பயன்கள்:-

பஞ்சமி திதி வழிபாடு செய்வதின் மூலம்  à®šà¯†à®²à¯à®µà®®à¯ பெருகும், தடைகள் நீங்கும், அதிர்ஷ்டம் தேடி வரும், குடும்பத்தில் சந்தோசம் பெருகும் மற்றும் சகல சௌபாக்யங்களும் கிடைக்கும். 

Mixture of 5 Oils / 5 கூட்டு எண்ணெய்கள் :- 

On panjami tithi day light mixture of five oils 5 Face Lamp. Each oil in this mixture has it's own individual benefits. 

பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.


Oil Proportions / எண்ணெய்களின் அளவு
1. Gingerly / Coconut Oil - நல்லண்ணை / தேங்காய் எண்ணெய் - 35%
2. Ghee - பசு நெய் - 20%
3. Mahua Oil - இலுப்பை எண்ணெய் - 20%
4. Neem Oil - வேப்பெண்ணை - 10%
5. Castor Oil - விளக்கெண்ணை - 15%

 

Mantra / மந்திரம்

 

Om sri Panjami Deviyai Namah

 à®“ம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹா


Light five face lamp with 5 mixture of oill and look at one light amoung  five and chant mantra 108 times. You will get all benefits, If you do this pooja regularly on panjami thithi days. Offer candy or fruit while praying.

 

ஐந்து கூட்டு எண்ணையில் ஐந்து முக விளக்கேற்றி அதில் à®“ர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். 

 

COMMENTS